அனைத்து நண்பர்களுக்கும் வணக்கம்.நோய்யற்ற வாழ்கைக்கு பெருந்துணை புரிவது மூலிகைகள், கீரைகள், பழங்கள் ஆகும். இயற்கை உணவுகளை உண்டு அணைவரும் நீண்ட காலம்
ஆரோக்யமாக வாழ வேண்டும் என்பதே என் ஆசை.
Posted by
Unknown on வெள்ளி, 30 ஆகஸ்ட், 2013
at
6:31 AM
நலம் தரும் கொத்தமல்லிக்கீரை:
கால்சியம், பாஸ்பரஸ்,இரும்புசத்து, வைட்டமின் ஏ, பி,சி,நார்சத்துக்கள் உள்ளது.தாதுஉப்புக்கள் மிகுதியாக உள்ளது. ஈரல் நோய்,வயிறு கோளாறு வராமல் இக் கீரை நமக்கு உதவுகிறது.
0 comments:
கருத்துரையிடுக