முளைக்கீரை :

on சனி, 14 செப்டம்பர், 2013
நலம் தரும் முளைக்கீரை :

கால்சியம்,பாஸ்பரஸ், தாது உப்புக்கள், வைட்டமின் ஏ,பி,சி, உள்ளது.மலச்சிக்கலை போக்கும் .வையிற்று புண் , குடல் புண்களை குணப்படுத்தும். காய்ச்சல், சளி உள்ளவர்கள் இக் கீரையை உண்ணக்கூடாது.  

முள்ளுக்கீரை:

நலம் தரும் முள்ளுக்கீரை: 

கால்சியம்,பொட்டாசியம், வைட்டமின் ஏ,பி,சி ,நார்ச் சத்து உள்ளது.இக் கீரை சிறுநீர்ப் பெருக்கி ஆகும். பாம்பு விழத்தை முறிக்கும் குணம் இக் கீரைக்கு உண்டு. உடல் வலிமை, பொலிவு பெற இக் கீரையை உண்டு வர வேண்டும்.  

முள்ளங்கிக்கீரை:

நலம் தரும் முள்ளங்கிக்கீரை:

கால்சியம்,இரும்புசத்து, வைட்டமின் ஏ,பி,சி , புரதம் உள்ளது.சிறந்த சிறுநீர் பெருக்கி, சிறுநீரகத்தில் ஏற்படும் கற்களைக் கரைகிறது. வாத நோய் உள்ளவர்கள் இக்கீரையை ஏவிர்ப்பது நல்லது.

முருங்கைக்கீரை:

on வெள்ளி, 6 செப்டம்பர், 2013
நலம் தரும் முருங்கைக்கீரை: 




கால்சியம்,பாஸ்பரஸ், இரும்புசத்து, வைட்டமின் ஏ,பி,சி, உள்ளது.உடல் ஆரோக்கியத்திற்க்கும்,பல், எலும்பு வலுப்பெற ரத்த சோகை, தாய்ப்பால் அதிகம் சுரக்க இக் கீரை உதவும். கர்ப்பமானவர்கள் முருங்கைக் கீரை சூப் குடித்து வந்தால் சிசுவிற்கு நல்லது.  

பொன்னாங்கண்ணிக் கீரை:

நலம் தரும் பொன்னாங்கண்ணிக் கீரை: 

கால்சியம்,பொட்டாசியம்,இரும்புசத்து, வைட்டமின் ஏ,பி,சி உள்ளது. கண்களுக்கு மிக நல்லது. ரத்தசோகை, ஈரல் நோய், காமாலை போன்ற நோய்கள் வராமல் காக்கிறது. உடல் வலுப்பெரும்.காயகற்ப மூலிகை என்று போற்றப்படும் இக் கீரை உடலை பொன் நிறமாக்கும் கீரை 

புளிச்சைகீரை :

on திங்கள், 2 செப்டம்பர், 2013
நலம் தரும் புளிச்சைகீரை :


கால்சியம்,பொட்டாசியம்,இரும்புசத்து, வைட்டமின் ஏ,பி,சி உள்ளது. குடல்புண் குணமாகும்.உடல் சூட்டை தணிக்கும்.

புதினாக்கீரை:

நலம் தரும் புதினாக்கீரை:

கால்சியம்
பாஸ்பரஸ், இரும்புசத்து, வைட்டமின் ஏ,பி,சி உள்ளது. ஆஸ்துமா, மஞ்சள் காமாலை,இருமல், சளி, வாத நோய் ஆகியவற்றை கட்டுப்படுத்தும் தன்மை படைத்தது.

தண்டுக்கீரை

on ஞாயிறு, 1 செப்டம்பர், 2013
நலம் தரும் தண்டுக்கீரை: 


கால்சியம்,பாஸ்பரஸ்,இரும்புசத்து, வைட்டமின் பி,சி நார்சத்து உள்ளது.நோய் தாடுப்பு சக்தி மிகுதியாக இக் கீரைக்கு உள்ளது. ரத்தம் சுத்தம் அடைகிறது. மலச்சிக்கல் குணமாகும். கொழுப்பை குறைக்கும். பித்த நோய் ,குடல் புண் குணமாகும். தினமும் உண்டால் முதுமையை தள்ளி போடலாம். 

பருப்புக்கீறை:

நலம் தரும் பருப்புக்கீறை:



கால்சியம்,பொட்டாசியம்,மேக்னீசியம்,புரதம்,இரும்புசத்து, வைட்டமின் ஏ,பி,சி உள்ளது.உடல் சூட்டை தணிக்கும். கல்லீரல்,சிறுநீரகம் நன்கு இயங்க வைக்கும். உடல் வலுவடைய ,மல்ச்சிக்கலை போக்க பருப்பு கீரை பயன்படுகிறது.

பசலைக்கீரை:

நலம் தரும் பசலைக்கீரை:

கால்சியம்,பொட்டாசியம், இரும்புசத்து, வைட்டமின் ஏ,பி,சி உள்ளது.நோய் தடுப்பு சக்தி மிகுதியாக இக் கீரைக்கு உள்ளது. குளிர்ச்சியை தந்து வெப்பச் சூட்டை தணிக்கும். சளி உள்ளவர்கள் இக் கீரையை உண்ணக்கூடாது. ரத்த சோகை,சிறுநீரகம் சம்மந்தப்பட்ட நோய் உள்ளவர்களுக்கு நல்லது. ஜிரனசக்தி அதிகரிக்கும்.கர்ப்பமுற்ற பெண்களுக்கு மலச்சிக்கல் வராமல் தடுக்க இக்கீரை பயன்படுகிறது.

சிறுகீரை:

on வெள்ளி, 30 ஆகஸ்ட், 2013
நலம் தரும் சிறுகீரை:



கால்சியம், ,இரும்புசத்து, வைட்டமின்  பி,சி உள்ளது.வாத நோய்,கல்லீரல் நோய்களை குணப்படுத்து ம் .நினைவாற்றல்,புத்தி கூர்மை உண்டாகும்.உடல்வலிமை உண்டாகும்.

கோவைக்கீரை

நலம் தரும் கோவைக்கீரை: 


கால்சியம், பாஸ்பரஸ்,இரும்புசத்து, வைட்டமின் ஏ, பி,சி உள்ளது.உடல் வலி,மூட்டு வலியை இக் கீரை குணப்படுத்தும்.