அரைக்கீரை

on வெள்ளி, 30 ஆகஸ்ட், 2013
நலம் தரும் அரைக்கீரை: 



கால்சியம்,பொட்டாசியம், இரும்புசத்து, வைட்டமின் பி,சி உள்ளது. சளி,இருமல்,கண் நோய்,வாத நோய்,உடல்,மூட்டு நோய்,உடல் தளர்வு,தாய்ப்பால் சுரக்க,நரம்பு தளர்ச்சி போன்ற நோய்களுக்கு இக் கீரை பயன்படுகிறது. தினமும் உண்டால் உடல் அழகும்,வலிமையும் கிடைக்கும். 

0 comments:

கருத்துரையிடுக