பிரண்டை:

on வியாழன், 29 ஆகஸ்ட், 2013
நலம் தரும் மூலிகை பிரண்டை: 
பசியை தூண்டும். ஆசானவாய் அரிப்பு, மூல நோய், ரத்த பேதி, மூல முலைகள், காதில் சீழ் வாடிதல்குணமாகும், மூக்கில் ரத்தம் வடிந்தால் 2 சொட்டு சாறு விட குணமாகும். கண் புரை, உடல் வலி, வலுவின்மை, ஏலும்பு வலி, உதிரபோக்கு நில்லாமை குணமாகும். குழந்தைபேறு உண்டாகும். பிரண்டை துவையல் செய்து சாப்பிடலாம். 

0 comments:

கருத்துரையிடுக