மணதக்காளி:

on வியாழன், 29 ஆகஸ்ட், 2013

நலம் தரும் மூலிகை மணதக்காளி: 

வாய் புண்,குடல்புண் குணமாகும். உடல் குளிச்சி அடையும். இதயதத்திற்க்கு வலிமை தரும். மலசிக்கல் தீரும். கண் பார்வை தெளிவு பெரும். இதன் பழம் குரலை இனிமை ஆக்கும். கருவை வலிமை பெற செய்து சுக பிரசவம் அடைய செய்யும். 

0 comments:

கருத்துரையிடுக