ஆரைக்கீரை:

on வியாழன், 29 ஆகஸ்ட், 2013
நலம் தரும் ஆரைக்கீரை: 

கால்சியம், பொட்டாசியம்,இரும்புசத்து, வைட்டமின் ஏ, பி,சி மிகுதியாக உள்ளது.உடலுக்கு குளிச்சி தரும்.உடல் வலிமை பெறும். உள்ளத்திற்க்கு அமைதி தரும்.நீரிழிவு நோய் உள்ளவர்கள் இக் கீரையை உண்டால் நோய் குறையும். 

0 comments:

கருத்துரையிடுக