கீழாநெல்லி:

on வியாழன், 29 ஆகஸ்ட், 2013
நலம் தரும் மூலிகை கீழாநெல்லி: 
மஞ்சள் காமாலை,சொறி, சிறங்கு குணமாகும். கண் பார்வை கூர்மையாகும். பசியை தூண்டும். சீதபேதி குணமாகும் .காமாளைக்கு பசும் பாலில் அறைத்து குடிக்க குணமாகும்.  

0 comments:

கருத்துரையிடுக